இலங்கையை நெருங்கும் தாழமுக்கம்; அடுத்த 24 மணித்தியாலங்கள் மிக அவதானம்
1 view
இலங்கைக்கு அண்மையில் நிலவும் வளிமண்டலத் தளம்பல் நிலை, அடுத்த 24 மணித்தியாலங்களில் தாழமுக்கப் பிரதேசமாக வலுவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், வடக்கு மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளிலும், அனுராதபுரம் மாவட்டத்தின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த […]
The post இலங்கையை நெருங்கும் தாழமுக்கம்; அடுத்த 24 மணித்தியாலங்கள் மிக அவதானம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையை நெருங்கும் தாழமுக்கம்; அடுத்த 24 மணித்தியாலங்கள் மிக அவதானம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
