மகிந்தவைக் கொலை செய்யும் சதியில் பிரகீத் எக்னெலிகொடவுக்குத் தொடர்பா? புதிய சர்ச்சையை ஏற்படுத்திய கருத்து!
1 view
காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையில் தொடர்பு இருந்ததாகவும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைப் படுகொலை செய்வதற்கான சதித்திட்டத்தில் அவர் ஈடுபட்டதாகவும் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அண்மையில் நீதிமன்றத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்ததாகக் கூறப்படும் தகவல்களின் அடிப்படையில், பிரகீத் எக்னெலிகொட அப்போதைய […]
The post மகிந்தவைக் கொலை செய்யும் சதியில் பிரகீத் எக்னெலிகொடவுக்குத் தொடர்பா? புதிய சர்ச்சையை ஏற்படுத்திய கருத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மகிந்தவைக் கொலை செய்யும் சதியில் பிரகீத் எக்னெலிகொடவுக்குத் தொடர்பா? புதிய சர்ச்சையை ஏற்படுத்திய கருத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
