ஹேக்கர்களின் இலக்கானதா ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்? வெளியான முக்கிய அறிவிப்பு!
1 view
தமது தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் சைபர் தாக்குதலுக்கு உள்ளானதாக வெளியான செய்திகளை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜூன் 29ஆம் திகதி தமது தகவல் தொழில்நுட்ப அமைப்பின் மீது ஹேக்கர் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் கிடைத்ததைத் தொடர்ந்து உடனடியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சம்பவம் தொடர்பான தொழில்நுட்ப மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டதுடன், தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் செயல்படுத்தப்பட்டதாக விமான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. எனினும், தமது […]
The post ஹேக்கர்களின் இலக்கானதா ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்? வெளியான முக்கிய அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஹேக்கர்களின் இலக்கானதா ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்? வெளியான முக்கிய அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
