திலீபன் சிலை விவகாரம்; கஜேந்திரன், சிறிதரன் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? சபையில் வெடித்த அர்ச்சுனா
1 view
தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய பயங்கரவாத தடைச்சட்டம் பொதுமக்கள் என வரும் பொழுது வேறு விதமாகவும், அரசியல் தலைவர்கள் என வரும் பொழுது வேறு விதமாகவும் செயற்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குற்றம் சுமத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், அகிம்சை வழியில் போராடி உயிரிழந்த தியாக தீபம் திலீபன் சிலை அகற்றல் விவகாரம் கடந்த சில வாரங்களாக தமிழர்கள் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதற்கான வழக்கும் யாழ். […]
The post திலீபன் சிலை விவகாரம்; கஜேந்திரன், சிறிதரன் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? சபையில் வெடித்த அர்ச்சுனா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திலீபன் சிலை விவகாரம்; கஜேந்திரன், சிறிதரன் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? சபையில் வெடித்த அர்ச்சுனா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
