தித்வா புயலால் சேதமடைந்த வட்டவளை ரயில் நிலையம்; புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்
1 view
தித்வா புயலின் தாக்கத்தால் சேதமடைந்த மலையகப் புகையிரதப் பாதையிலுள்ள வட்டவளை புகையிரத நிலையத்தைப் புனரமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து அமைச்சு, Clean Sri Lanka செயலகம், இலங்கை இராணுவம் மற்றும் புகையிரதத் திணைக்களம் ஆகியன இணைந்து இந்தப் புனரமைப்புப் பணிகளை முன்னெடுக்கவுள்ளன. கடந்த 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 மற்றும் 4ஆம் திகதிகளில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தின்போது, புகையிரத நிலையத்திற்குப் பின்னால் உள்ள சரிவுப் பகுதியிலிருந்து மண் சரிந்து கட்டிடத்தின் மீது விழுந்ததால் நிலையம் பலத்த […]
The post தித்வா புயலால் சேதமடைந்த வட்டவளை ரயில் நிலையம்; புனரமைப்புப் பணிகள் ஆரம்பம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தித்வா புயலால் சேதமடைந்த வட்டவளை ரயில் நிலையம்; புனரமைப்புப் பணிகள் ஆரம்பம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
