நீரில் மூழ்கிய கொழும்பு வீதிகள்! கிளிநொச்சியில் கனமழை! அபாயத்தில் பல பகுதிகள்
1 view
நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல்வேறு பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கிளிநொச்சி மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ச்சியாகக் கனமழை பெய்து வருகின்றது. கிளிநொச்சி நகரப் பகுதி மற்றும் அதனை அண்டிய கிராமங்களில் இடைவிடாது பெய்துவரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், போக்குவரத்துச் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதசாரிகள் தமது அன்றாடப் பயணங்களை மேற்கொள்வதில் பல்வேறு சிரமங்களை […]
The post நீரில் மூழ்கிய கொழும்பு வீதிகள்! கிளிநொச்சியில் கனமழை! அபாயத்தில் பல பகுதிகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நீரில் மூழ்கிய கொழும்பு வீதிகள்! கிளிநொச்சியில் கனமழை! அபாயத்தில் பல பகுதிகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
