பேராசிரியர் ராஜ் சோமதேவா ஒரு சிங்கள பௌத்த தேசியவாதி; செம்மணி விடயத்தில் சர்வதேச குற்றவியல் விசாரணை அவசியம்! கஜேந்திரகுமார் வலியுறுத்து
1 view
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கிழக்கு மாகாணத் தொல்லியல் தொடர்பான குழுவை நியமித்தபோது, அந்தக் குழுவின் உறுப்பினராக பேராசிரியர் ராஜ் சோமதேவா செயற்பட்டார். ராஜ் சோமதேவா ஒரு சிங்கள, பௌத்த தேசியவாதி ஆவார். இவர் ஒரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே இயங்குகின்றார் என்பது தற்போதைய அவரின் செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான அறிக்கை மூலம் வெளிவந்துள்ளது. உள்ளக விசாரணைகள் உண்மைகளை ஒருபோதும் வெளிப்படுத்தாது. அரசு நேர்மையாகச் செயற்பட விரும்புகின்றது என்றால், சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு இணங்க வேண்டும். […]
The post பேராசிரியர் ராஜ் சோமதேவா ஒரு சிங்கள பௌத்த தேசியவாதி; செம்மணி விடயத்தில் சர்வதேச குற்றவியல் விசாரணை அவசியம்! கஜேந்திரகுமார் வலியுறுத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பேராசிரியர் ராஜ் சோமதேவா ஒரு சிங்கள பௌத்த தேசியவாதி; செம்மணி விடயத்தில் சர்வதேச குற்றவியல் விசாரணை அவசியம்! கஜேந்திரகுமார் வலியுறுத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
