பாடசாலைக்கு வராத மாணவி – அதிபரின் சந்தேகத்தால் வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்!
1 view
தலவாக்கலை பகுதியில் 16 வயதுடைய சிறுமியொருவர் தனது தந்தையால் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தையான 39 வயதுடைய நபர் ஒருவர் தலவாக்கலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் குறித்த சிறுமி, பல வாரங்களாகப் பாடசாலைக்குச் செல்லாததை அவதானித்த பாடசாலை அதிபர், மாணவியின் நிலைமை தொடர்பில் சந்தேகமடைந்துள்ளார். இதனையடுத்து, மாணவி தொடர்பில் ஏற்பட்ட சந்தேகத்தைத் தலவாக்கலை […]
The post பாடசாலைக்கு வராத மாணவி – அதிபரின் சந்தேகத்தால் வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாடசாலைக்கு வராத மாணவி – அதிபரின் சந்தேகத்தால் வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
