அம்பலப்பெருமாள் குளப் பகுதியில் போக்குவரத்துப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு!
1 view
அம்பலப்பெருமாள் குளப் பகுதியில், மழைக்காலங்களில் ஏற்படும் போக்குவரத்துத் தடையை நீக்கும் நோக்கில், 200 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பெட்டிவடிகால் மற்றும் அணுகுவீதி அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறித்த குளத்தின் வான் மேவி நீர் பாய்வதால், ஒவ்வொரு ஆண்டும் டிசெம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் இப்பகுதியூடான போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்படுவதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். குறிப்பாக, குளத்தின் வான் மேவி சுமார் இரண்டு அடி உயரத்துக்கு நீர் பாய்வதால், அப்பகுதி மக்கள் போக்குவரத்துச் சிரமங்களை எதிர்கொண்டு […]
The post அம்பலப்பெருமாள் குளப் பகுதியில் போக்குவரத்துப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அம்பலப்பெருமாள் குளப் பகுதியில் போக்குவரத்துப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
