டித்வா புயல் நிவாரண நிதிக்கு என்ன நடந்தது?
1 view
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி சரியான முறையில் மக்களைச் சென்றடையவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சாட்டினார் நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில், நாடாளுமன்றம் கூடி, டித்வா காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காகவும் 500 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை ஒதுக்கிய போதிலும், இந்த நிதியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் நிதி மற்றும் பௌதீக ரீதியிலான முன்னேற்றம் பலவீனமான […]
The post டித்வா புயல் நிவாரண நிதிக்கு என்ன நடந்தது? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post டித்வா புயல் நிவாரண நிதிக்கு என்ன நடந்தது? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
