ஜப்பானில் நடைபெற்ற ஆசிய பரா விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம்
1 view
2026 ஜப்பானின் ஐச்சி–நகோயா நகரில் நடைபெற்ற 5ஆவது ஆசிய பரா விளையாட்டுப் போட்டியில், குருநாகல் மாவட்டம் அரக்கியால கிராமத்தைச் சேர்ந்த மொஹமட் ஷஹாப்தீன் ஷஃப்ரான் வெண்கலப் பதக்கத்தை வென்று இலங்கைக்குப் பெருமை சேர்த்துள்ளார். அரக்கியால முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரான மொஹமட் ஷஹாப்தீன் ஷஃப்ரான், ஆண்களுக்கான T47 பிரிவின் நீளம் பாய்தல் போட்டியில் 6.55 மீற்றர் தூரம் பாய்ந்து மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை தனதாக்கினார். சர்வதேச அரங்கில் தனது திறமையை வெளிப்படுத்தி, இலங்கைக்கும் […]
The post ஜப்பானில் நடைபெற்ற ஆசிய பரா விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜப்பானில் நடைபெற்ற ஆசிய பரா விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
