திருகோணமலையில் இரு இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்!இரவு நேரத்தில் நடந்த விபரீதம்
1 view
திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூநகர் பகுதியில் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து நேற்று (27) செவ்வாய்க்கிழமை இரவு திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஈச்சிலம்பற்று – பூநகர் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞர் […]
The post திருகோணமலையில் இரு இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்!இரவு நேரத்தில் நடந்த விபரீதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருகோணமலையில் இரு இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்!இரவு நேரத்தில் நடந்த விபரீதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
