கோட்டாபய, நாமல், யோஷித! நவம்பரில் ராஜபக்ஷ குடும்பத்திற்கு காத்திருப்பது என்ன?
1 view
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகியோர் தொடர்பான வழக்குகளில் இன்று (28) நீதிமன்றங்கள் பல முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளன. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையை தற்காலிகமாக நீக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில், எதிர்வரும் நவம்பர் 4ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் மேலதிக மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக வெளிநாடு செல்ல அனுமதி கோரி […]
The post கோட்டாபய, நாமல், யோஷித! நவம்பரில் ராஜபக்ஷ குடும்பத்திற்கு காத்திருப்பது என்ன? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கோட்டாபய, நாமல், யோஷித! நவம்பரில் ராஜபக்ஷ குடும்பத்திற்கு காத்திருப்பது என்ன? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
