கல்வி நிர்வாக சேவை தரம் ஒன்றிற்கு உயர்வு பெற்றார் ஜெயந்திமாலா பிரியதர்சன்!
1 view
அம்பாறை கல்வி வலயத்தின் திட்டமிடல் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றி வரும் திருமதி ஜெயந்திமாலா பிரியதர்சன், கல்வி நிர்வாக சேவையின் தரம் ஒன்றிற்கு பதவி உயர்வு பெற்றுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் குறுமண்வெளியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், தனது ஆரம்பக் கல்வியை குறுமண்வெளி சிவசக்தி மகா வித்தியாலயத்தில் பயின்றார். தொடர்ந்து, மட்டக்களப்பு வின்சன்ட் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்று, விஞ்ஞானப் பட்டதாரியானார். கல்வி நிர்வாக சேவைக்கான திறந்த போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த […]
The post கல்வி நிர்வாக சேவை தரம் ஒன்றிற்கு உயர்வு பெற்றார் ஜெயந்திமாலா பிரியதர்சன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கல்வி நிர்வாக சேவை தரம் ஒன்றிற்கு உயர்வு பெற்றார் ஜெயந்திமாலா பிரியதர்சன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
