8 முக்கிய பணிகளுக்கு TIN இலக்கம் கட்டாயம் – இன்று முதல் புதிய கட்டுப்பாடு!

1 view
குறிப்பிட்ட சில செயற்பாடுகளை மேற்கொள்ளும்போது செல்லுபடியாகும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் (TIN) சமர்ப்பிக்கப்படுவது இன்று (01) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, வங்கியொன்றில் அல்லது நிதி நிறுவனமொன்றில் கணக்கொன்றைத் திறத்தல், கட்டிட வரைபடத்திற்கு அனுமதி பெறுதல், மோட்டார் வாகனத்தைப் பதிவுசெய்தல் மற்றும் மோட்டார் வாகன உரிமத்தைப் புதுப்பித்தல் ஆகிய சந்தர்ப்பங்களில் TIN இலக்கத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேலும், காணியொன்றை அல்லது காணியின் உரிமத்தைப் பதிவுசெய்தல், வணிகத்தைப் […]
The post 8 முக்கிய பணிகளுக்கு TIN இலக்கம் கட்டாயம் – இன்று முதல் புதிய கட்டுப்பாடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース