பருத்தித்துறை மத்திய பஸ் நிலையம் 29 மில்லியன் ரூபா செலவில் நவீனமயம்
1 view
பருத்தித்துறை மத்திய பஸ் நிலையத்தை நவீன வசதிகளுடன் அபிவிருத்தி செய்யும் திட்டத்தைச் செயற்படுத்துவதற்காக 29 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கான வேலைத்திட்டங்களைப் பருத்தித்துறை நகர சபை முன்னெடுப்பதற்குச் சபை அமர்வில் ஏகமனதாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகர சபையின் 17 ஆவது மாதாந்த அமர்வு நேற்றுக் காலை 9.00 மணிக்கு நகரபிதா வின்சன் டி போல் டக்ளஸ் போல் தலைமையில் அகவணக்கத்துடன் ஆரம்பமாகி நகர சபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்த அமர்வில் […]
The post பருத்தித்துறை மத்திய பஸ் நிலையம் 29 மில்லியன் ரூபா செலவில் நவீனமயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பருத்தித்துறை மத்திய பஸ் நிலையம் 29 மில்லியன் ரூபா செலவில் நவீனமயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
