சமூக வலைத்தளங்களில் போலிச் செய்திகள், காணொளிகளைப் பரப்புவோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை!
1 view
நிந்தவூர் பிரதேச சபையின் நிர்வாகச் செயற்பாடுகள் மற்றும் பொதுமக்களுக்கான சேவைகளைப் பாதிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்கள், வதந்திகள் மற்றும் காணொளிகளைப் பரப்புவோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நிந்தவூர் பிரதேச சபை எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சபையின் தவிசாளர் வெளியிட்டுள்ள பொது அறிவித்தலில், உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பகிர்தல், தவறான கருத்துகளை வெளியிடுதல் மற்றும் நேரலைக் காணொளிகள் மூலம் பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துதல் போன்ற செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சபையின் நற்பெயருக்கும் […]
The post சமூக வலைத்தளங்களில் போலிச் செய்திகள், காணொளிகளைப் பரப்புவோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சமூக வலைத்தளங்களில் போலிச் செய்திகள், காணொளிகளைப் பரப்புவோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
