கிளிநொச்சியில் 10,800 குடும்பங்களுக்கு மீண்டும் இழப்பீடு பெற வாய்ப்பு!
1 view
கிளிநொச்சி மாவட்டத்தில் இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பான விசேட கலந்துரையாடல், மாவட்ட அரச அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில் இன்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது, புதிய இழப்பீட்டு விண்ணப்பங்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டது. இதுவரை மாவட்டத்தில் 12,546 குடும்பங்கள் சொத்தழிப்புக்கான இழப்பீட்டுக் கொடுப்பனவுகளைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும், உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து இதுவரை இழப்பீட்டைப் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு மீண்டும் விண்ணப்பிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக 10,800 குடும்பங்கள் விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுள்ளதுடன், […]
The post கிளிநொச்சியில் 10,800 குடும்பங்களுக்கு மீண்டும் இழப்பீடு பெற வாய்ப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிளிநொச்சியில் 10,800 குடும்பங்களுக்கு மீண்டும் இழப்பீடு பெற வாய்ப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
