வடக்கில் பக்கத்து அலுவலகத்துக்கு தபாலில் கோவை அனுப்பும் அவலம்
1 view
மனிதவளத்தைப் பயன்படுத்தி நேரடியாக அரச சேவைகள் வழங்கப்பட்ட காலத்தில் அதிகாரிகளிடம் காணப்பட்ட மனிதநேய அணுகுமுறையும் சேவைகளை விரைந்து வழங்கும் பண்பும், தொழில்நுட்ப வளர்ச்சியுடன் கணினிமயமான சேவைகள் நடைமுறைக்கு வந்துள்ள தற்போதைய சூழலில் குறைந்துள்ளமை கவலைக்குரியது என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். அலுவலர்களுக்குக் காலத்துக்குக் காலம் பயிற்சிகள் வழங்கப்படுவது அவர்களின் திறன்களை மேம்படுத்தி, மக்களுக்கான சேவைகளை விரைவாகவும் வினைத்திறனுடனும் வழங்குவதற்கே என்று குறிப்பிட்ட ஆளுநர், அந்த இலக்கை அடைவதற்கு இன்னும் பயணிக்க வேண்டியுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார். […]
The post வடக்கில் பக்கத்து அலுவலகத்துக்கு தபாலில் கோவை அனுப்பும் அவலம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கில் பக்கத்து அலுவலகத்துக்கு தபாலில் கோவை அனுப்பும் அவலம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
