உடலில் பச்சை குத்தியது போன்ற தோற்றம்… சிறைக் கம்பிகளுடன் பாராளுமன்றம் அருகே பதற்றம்
1 view
பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA), பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் (PSTA) மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் (OCA) ஆகியவற்றை முழுமையாக இரத்துச் செய்யுமாறு வலியுறுத்தி, பாராளுமன்றத்துக்கு அருகில் இன்று (04) நண்பகல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மக்கள் போராட்ட இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னிலை சோசலிசக் கட்சி, மக்கள் போராட்ட இயக்கம், சுதந்திரத்துக்கான பெண்கள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும் ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர். இதன்போது, குறித்த சட்டங்களுக்கு […]
The post உடலில் பச்சை குத்தியது போன்ற தோற்றம்… சிறைக் கம்பிகளுடன் பாராளுமன்றம் அருகே பதற்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உடலில் பச்சை குத்தியது போன்ற தோற்றம்… சிறைக் கம்பிகளுடன் பாராளுமன்றம் அருகே பதற்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
