பண்டிகைக் கால உணவுப் பொருட்களில் இத்தனை ஆபத்தா? சோதனையில் காத்திருந்த அதிர்ச்சி
1 view
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இலங்கையின் பல நகரங்களில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின்போது, காலாவதியான உணவுப் பொருட்கள் மற்றும் சுகாதாரமற்ற முறையில் விற்பனைக்குத் தயாராக வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதன்போது, பருத்தித்துறை நகரில் மூன்று உணவகங்கள் உள்ளிட்ட 10 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகரில் நேற்று (04) புதன்கிழமை மாலை 5 மணிமுதல் இந்தத் திடீர் சோதனை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, மூன்று உணவகங்கள் […]
The post பண்டிகைக் கால உணவுப் பொருட்களில் இத்தனை ஆபத்தா? சோதனையில் காத்திருந்த அதிர்ச்சி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பண்டிகைக் கால உணவுப் பொருட்களில் இத்தனை ஆபத்தா? சோதனையில் காத்திருந்த அதிர்ச்சி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
