நுவரெலியாவில் பாடசாலை வீதி மண்சரிவு அபாயம்-இரண்டு வார விடுமுறை குறித்து சர்ச்சை!
1 view
நுவரெலியா மாநகர சபையின் நிர்வாகக் குறைபாடுகள் காரணமாக, நீர்க்குழாய் உடைந்து ஏற்பட்ட மண் அரிப்பை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தத் தவறியதால் பிரபல தனியார் பாடசாலையொன்றுக்குச் செல்லும் வீதி கடுமையாகச் சேதமடைந்துள்ளதாக நுவரெலியா பாதுகாப்பு அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. வீதிப் புனரமைப்புப் பணிகளால் பாடசாலைக்கு இரண்டு வாரங்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். வீதியிலிருந்த நீர்க்குழாய் உடைந்து மண் அரிப்பு தொடங்கியபோதே அதிகாரிகள் தலையிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால், பாரிய வீதிச் சரிவைத் […]
The post நுவரெலியாவில் பாடசாலை வீதி மண்சரிவு அபாயம்-இரண்டு வார விடுமுறை குறித்து சர்ச்சை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நுவரெலியாவில் பாடசாலை வீதி மண்சரிவு அபாயம்-இரண்டு வார விடுமுறை குறித்து சர்ச்சை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
