சர்வதேச அரங்கில் சாதிக்கும் ஈழத்தமிழன்

1 view
ஓமானில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இலங்கை இளையோர் அணியில், யாழ்ப்பாணம் – பருத்தித்துறையைச் சேர்ந்த விக்னேஸ்வரன் ஆகாஷ் இடம்பிடித்துள்ளார். இன்று 5ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை இந்தத் தொடர் நடைபெறுகின்றது. இதற்காக இலங்கை இளையோர் அணி கடந்த திங்கட்கிழமையே ஓமானுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது. வடமராட்சி – பருத்தித்துறையைச் சேர்ந்த ஹாட்லிக் கல்லூரியின் மாணவனான விக்னேஸ்வரன் ஆகாஷ், இலங்கை கிரிக்கெட் அரங்கில் மிகவேகமாக வளர்ந்துவரும் […]
The post சர்வதேச அரங்கில் சாதிக்கும் ஈழத்தமிழன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース