வைத்தியர் சுகுணனின் பதவி உயர்வுக்கு இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கவுன்சில் கண்டனம்!
1 view
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்குப் பணிக்குச் சென்ற முஸ்லிம் தாதிமார்கள் தலையை மறைத்திருந்தார்கள் எனக் கூறப்பட்டுப் பணியைப் பாரமெடுக்கத் தடைவிதிக்கப்பட்டமைக்குக் காரணமானவராகவும், அதற்குப் பொறுப்புக்கூற வேண்டியவருமான டொக்டர் சுகுணன் மட்டக்களப்பு வைத்தியசாலைக்குப் பதவி உயர்வுடன் மாற்றப்பட்டுள்ளமையை இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கவுன்சில் வன்மையாகக் கண்டித்துள்ளது. இது குறித்து உலமா கவுன்சிலின் தலைவர் முபாறக் முப்தி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: கடந்த அக்டோபர் 12 ஆம் திகதி, கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் நிர்வாகத்தினால் அடிப்படை […]
The post வைத்தியர் சுகுணனின் பதவி உயர்வுக்கு இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கவுன்சில் கண்டனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வைத்தியர் சுகுணனின் பதவி உயர்வுக்கு இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கவுன்சில் கண்டனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
