வடபகுதி கடற்பரப்பு சட்டவிரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டது – ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
1 view
அத்துமீறி நுழையும் சட்டவிரோத இந்திய மீனவர்களாலும், உள்ளூர் சட்டவிரோத கடற்றொழிலாளர்களாலும் வடபகுதிக் கடற்பரப்பு முழுவதும் சட்டவிரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டதாகவும், நேர்மையான வழியில் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு கடற்றொழில் மேற்கொள்ளும் மீனவர்கள் வஞ்சிக்கப்படுவதாகவும் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தோடு எல்லை தாண்டி வரும் இந்திய இழுவைப்படகுகளின் வருகையை முற்றாக கட்டுப்படுத்த முடியாத இலங்கை கடற்படையின் செயற்பாடு மிகவும் கேவலமானது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மிகவும் கடுமையாகக் கண்டித்துள்ளார். பாராளுமன்றில் நேற்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு […]
The post வடபகுதி கடற்பரப்பு சட்டவிரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டது – ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடபகுதி கடற்பரப்பு சட்டவிரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டது – ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
