மலையகப் பெண்களின் வாழ்க்கையில் மாற்றம் வருமா? அரசுக்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்
1 view
மலையகப் பெண்கள் எதிர்கொள்ளும் சமூக, பொருளாதார மற்றும் மனித உரிமைப் பிரச்சினைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் வகையில், தேசிய மலையகப் பெண்கள் சம்மேளனம் ஊடக சந்திப்பொன்றை நடத்தியுள்ளது. பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்புடன் இணைந்து செயற்படும் இச்சம்மேளனம், கடந்த நவம்பர் 02ஆம் திகதி கொழும்பில் இந்த ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது. இதன்போது, திட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்டு இன்றும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் மலையகப் பெண்கள் மற்றும் சிறுவர்களின் நிலைமைகள் தொடர்பில் விரிவாகக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. […]
The post மலையகப் பெண்களின் வாழ்க்கையில் மாற்றம் வருமா? அரசுக்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மலையகப் பெண்களின் வாழ்க்கையில் மாற்றம் வருமா? அரசுக்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
