மேய்ச்சல் நிலப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா? தம்பலகாமத்தில் அதிகாரிகள் கள விஜயம்
1 view
திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பிரதேசத்தில் கால்நடை வளர்ப்பாளர்கள் எதிர்கொள்ளும் மேய்ச்சல் நிலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் அதிகாரிகள் கள விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர். தம்பலகாமம் பிரதேச செயலாளர் கே. சதிசேகரன் தலைமையிலான குழுவினர், நேற்று (05) கடவானை மற்றும் அட்டவானை ஆகிய பகுதிகளுக்குச் சென்று மேய்ச்சல் நிலங்களைப் பார்வையிட்டனர். இந்தக் கள விஜயத்தில் உதவிப் பிரதேச செயலாளர் இரா. பிரசாந்தன், காணி உத்தியோகத்தர், கால்நடை வைத்திய அதிகாரிகள், கிழக்கு மாகாண கால்நடைத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் கால்நடைப் […]
The post மேய்ச்சல் நிலப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா? தம்பலகாமத்தில் அதிகாரிகள் கள விஜயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மேய்ச்சல் நிலப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா? தம்பலகாமத்தில் அதிகாரிகள் கள விஜயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
