ஹட்டன் தனியார் பேருந்து நிலைய பொது மலசலக்கூடம் புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு திறப்பு!
1 view
ஹட்டன் – டிக்கோயா நகர சபையினால் நிர்வகிக்கப்படும் ஹட்டன் தனியார் பேருந்து நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள பொது மலசலக்கூடம், 17 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாகப் புனரமைக்கப்பட்டு இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டது. ஹட்டன் – டிக்கோயா நகர சபைத் தலைவர் அசோக கருணாரத்ன அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. நீண்டகாலமாக இப்பொது மலசலக்கூடத்தில் காணப்பட்ட பெரும் குறைபாடுகள் மற்றும் பிரச்சினைகளுக்கு இப்புனரமைப்பின் மூலம் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post ஹட்டன் தனியார் பேருந்து நிலைய பொது மலசலக்கூடம் புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு திறப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஹட்டன் தனியார் பேருந்து நிலைய பொது மலசலக்கூடம் புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு திறப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
