தீபாவளி முன்னிட்டு கிளிநொச்சி சந்தைகளில் புத்தாடைகள், உலருணவுப் பொருட்கள் வாங்க மக்கள் ஆர்வம்!
1 view
வரவிருக்கும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கிளிநொச்சி மாவட்டத்தில் புத்தாடைகள் மற்றும் பண்டிகைக்குத் தேவையான உலருணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்வதில் பொதுமக்கள் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், கிளிநொச்சி நகரப் பகுதி மற்றும் அதனைச் சார்ந்த முக்கிய வர்த்தக நிலையங்களில் வழக்கத்தை விடவும் மக்களின் வருகை அதிகரித்து காணப்படுகின்றது. குறிப்பாக புடவைக் கடைகளில் குடும்பம் குடும்பமாக வருகை தரும் பொதுமக்கள், தங்கள் குடும்பத்தினருக்குப் புதிய ஆடைகளைத் தெரிவுசெய்து கொள்வனவு செய்து வருகின்றனர். […]
The post தீபாவளி முன்னிட்டு கிளிநொச்சி சந்தைகளில் புத்தாடைகள், உலருணவுப் பொருட்கள் வாங்க மக்கள் ஆர்வம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தீபாவளி முன்னிட்டு கிளிநொச்சி சந்தைகளில் புத்தாடைகள், உலருணவுப் பொருட்கள் வாங்க மக்கள் ஆர்வம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
