வடக்கில் 30,000 நாய்களுக்கு கருத்தடைச் சிகிச்சை!
1 view
வடக்கு மாகாணத்தில் கட்டுப்பாடின்றிச் சுற்றித்திரியும் நாய்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கும், வெறிநாய்க்கடி நோயைக் கட்டுப்படுத்துவதற்கும் 2027ஆம் ஆண்டு 30,000 நாய்களுக்கு கருத்தடைச் சிகிச்சை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நாய்களுக்கான தடுப்பூசித் திட்டத்தையும் விரிவுபடுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நவம்பர் 6ஆம் திகதி நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. நாய்களைக் கட்டுப்படுத்துவதுடன், பொதுமக்களின் பாதுகாப்பையும் விலங்குகளின் நலனையும் உறுதிப்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்படி, நாய்களைப் பிடித்து கருத்தடைச் சிகிச்சை […]
The post வடக்கில் 30,000 நாய்களுக்கு கருத்தடைச் சிகிச்சை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கில் 30,000 நாய்களுக்கு கருத்தடைச் சிகிச்சை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
