மட்டக்களப்பில் போதைப்பொருள் பாவனையிலிருந்து புனர்வாழ்வு பெற்று வெளியே செல்லும் நிகழ்வு.
1 view
மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட 6 ஆம் கட்ட குறுகியகால சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த சேவை நாடிகளை வழியனுப்பி வைக்கும் நிகழ்வு கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் அமைந்துள்ள குறுகியகால புனர்வாழ்வு நிலையத்தில் வியாழக்கிழமை(05.11.2026) நடைபெற்றது. தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரும், குறுகியகால சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலைய பொறுப்பதிகாரியுமான கலாநிதி.பி.தினேஸ் தலைமையில் நடைபெற்றது. ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் […]
The post மட்டக்களப்பில் போதைப்பொருள் பாவனையிலிருந்து புனர்வாழ்வு பெற்று வெளியே செல்லும் நிகழ்வு. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மட்டக்களப்பில் போதைப்பொருள் பாவனையிலிருந்து புனர்வாழ்வு பெற்று வெளியே செல்லும் நிகழ்வு. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
