தேசிய உற்பத்தித்திறன் விருதில் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடம் – புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி வரலாற்றுச் சாதனை!
1 view
தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026 போட்டியில், முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி முதன்முறையாகப் பங்குபற்றி தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் இப்போட்டியில் தேசிய மட்டத்தில் விருதினைப் பெற்ற ஒரேயொரு பாடசாலையாகவும் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி திகழ்கின்றது. தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால், கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026 போட்டியில், உயர்தரம் வரையிலான அரசாங்கப் பாடசாலைகள் பிரிவில் இவ்விருது கிடைத்துள்ளது. […]
The post தேசிய உற்பத்தித்திறன் விருதில் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடம் – புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி வரலாற்றுச் சாதனை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேசிய உற்பத்தித்திறன் விருதில் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடம் – புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி வரலாற்றுச் சாதனை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
