சிறைச்சாலைகளில் பரவும் நோய்; நீதிமன்றங்களுக்கு இன்று கைதிகள் வராதது ஏன்?
1 view
இலங்கையின் மூன்று சிறைச்சாலைகளில் கைதிகளிடையே தட்டம்மை (Measles) நோய் பரவி வருவதையடுத்து, குறித்த சிறைச்சாலைகளிலிருந்து கைதிகளை நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் இன்று தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. வெலிக்கடை சிறைச்சாலை, மெகசின் சிறைச்சாலை மற்றும் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை ஆகியவற்றில் தட்டம்மை நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் செனக பல்லேதென்ன தெரிவித்துள்ளார். இதற்கமைய, இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம், கொழும்பு மேல் நீதிமன்றம் மற்றும் கொழும்பு கோட்டை நீதவான் […]
The post சிறைச்சாலைகளில் பரவும் நோய்; நீதிமன்றங்களுக்கு இன்று கைதிகள் வராதது ஏன்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிறைச்சாலைகளில் பரவும் நோய்; நீதிமன்றங்களுக்கு இன்று கைதிகள் வராதது ஏன்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
