தீபாவளியை முன்னிட்டு இந்து ஆலயங்களில் விசேட வழிபாடுகள்!
1 view
தீபாவளித் திருநாளை முன்னிட்டு இந்து ஆலயங்களில் இன்று (08) விசேட பூஜை வழிபாடுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. இதன்படி, மட்டக்களப்பு வரலாற்றுப் புகழ்மிக்க மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தீபாவளித் திருநாளை முன்னிட்டு சிறப்பு யாக பூஜை மற்றும் அபிஷேக பூஜைகள் இடம்பெற்றன. இதன்போது பெருமளவிலான பக்தர்கள் ஆலயத்துக்கு வருகை தந்து இறைவனை வழிபட்டதுடன், தமது குடும்பங்களின் நலன், ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் நாட்டின் சுபீட்சம் வேண்டிப் பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் தீபாவளி […]
The post தீபாவளியை முன்னிட்டு இந்து ஆலயங்களில் விசேட வழிபாடுகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தீபாவளியை முன்னிட்டு இந்து ஆலயங்களில் விசேட வழிபாடுகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
