வட மாகாண விளையாட்டுத்துறையினருக்கான நீரில் உயிர் பாதுகாப்புப் பயிற்சித் திட்டம்
1 view
வட மாகாண விளையாட்டுத்துறையைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு நீரில் உயிர் பாதுகாப்பு தொடர்பான அறிவையும் நடைமுறைத் திறன்களையும் மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட பயிற்சித் திட்டம் வவுனியா ஓமந்தை விளையாட்டு வளாகத்தில் நடைபெற்றது. சில நாட்கள் தங்கியிருந்து பயிற்சி பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பயிற்சித் திட்டத்தில், நீரில் ஏற்படக்கூடிய ஆபத்துகளை எதிர்கொள்ளுதல், உயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான கோட்பாட்டு அறிவு மற்றும் நடைமுறைச் செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன. இப்பயிற்சித் திட்டத்தை வெற்றிகரமாக […]
The post வட மாகாண விளையாட்டுத்துறையினருக்கான நீரில் உயிர் பாதுகாப்புப் பயிற்சித் திட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வட மாகாண விளையாட்டுத்துறையினருக்கான நீரில் உயிர் பாதுகாப்புப் பயிற்சித் திட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
