வடக்கு கிழக்கு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை-செல்வம் அடைக்கலநாதன் குற்றச்சாட்டு!
1 view
மன்னார் மாவட்டத்திலும் கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சாட்டியுள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (9) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,,,, இலங்கையில் வாழ்கின்ற எங்களுடைய மீனவ சமூகம் இந்த இயற்கை அனர்த்தங்கள் வருகின்ற போதெல்லாம் அவர்களுக்கு உடனடியாக கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சொல்லுகின்ற ஒரு நிலையை அறிவித்தல் ஊடாக […]
The post வடக்கு கிழக்கு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை-செல்வம் அடைக்கலநாதன் குற்றச்சாட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கு கிழக்கு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை-செல்வம் அடைக்கலநாதன் குற்றச்சாட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
