இலங்கையில் நிஜமாகும் பறக்கும் ட்ரோன் டாக்ஸி
1 view
இலங்கையின் போக்குவரத்துத் துறையில் புதிய தொழில்நுட்பப் புரட்சிக்கு வித்திடும் வகையில், பயணிகளை ஏற்றிச் செல்லும் பறக்கும் டாக்ஸி சேவையை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன இதன் ஒரு பகுதியாக, கொழும்பு போர்ட் சிட்டியில் சீனாவில் தயாரிக்கப்பட்ட பயணிகள் ட்ரோன் ஒன்று இன்றைய தினம் வெற்றிகரமாகச் சோதனைப் பறப்பை மேற்கொண்டுள்ளது. சீனாவில் தயாரிக்கப்பட்ட EH216-S எனப்படும் இந்த நவீன ட்ரோன், விமானி இல்லாமல் இரண்டு பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது மின்சாரத்தில் இயங்குவதாகவும், ஓடுபாதை இல்லாமலேயே […]
The post இலங்கையில் நிஜமாகும் பறக்கும் ட்ரோன் டாக்ஸி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் நிஜமாகும் பறக்கும் ட்ரோன் டாக்ஸி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
