ஹட்டன் வீதியில் ஆபத்து ஸ்தம்பித்த போக்குவரத்து.. சாரதிகளுக்கு எச்சரிக்கை
1 view
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் குடாகம மற்றும் மல்லிப்பூ சந்தி பகுதிகளில் மண் திட்டுகள் சரிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதனை ஹட்டன் போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் கினிக்கத்தேன ஹட்டன், ஹட்டன் நுவரெலியா, ஹட்டன் பொகவந்தலாவ, ஹட்டன் சாமிமலை, ஹட்டன் மஸ்கெலியா, ஹட்டன் நோட்டன், ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலையில் வாகனங்கள் செலுத்தும் சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு கேட்டுக் கொள்ள படுகின்றனர். குறித்த பகுதிகளில் எந்த நேரத்திலும் மண் திட்டுகள் […]
The post ஹட்டன் வீதியில் ஆபத்து ஸ்தம்பித்த போக்குவரத்து.. சாரதிகளுக்கு எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஹட்டன் வீதியில் ஆபத்து ஸ்தம்பித்த போக்குவரத்து.. சாரதிகளுக்கு எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
