திண்மக்கழிவு அகற்றல் சேவையை வலுப்படுத்த சம்மாந்துறை பிரதேச சபையினால் புதிய உழவு இயந்திரம் கொள்வனவு!
1 view
சம்மாந்துறை பிரதேசத்தின் திண்மக்கழிவு அகற்றல் சேவையை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுக்கும் நோக்கில், 2026ஆம் ஆண்டுக்கான PSDG நிதி மற்றும் சம்மாந்துறை பிரதேச சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் புதிதாகக் கொள்வனவு செய்யப்பட்ட உழவு இயந்திரம், திண்மக்கழிவு முகாமைத்துவப் பிரிவிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளது. சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர், குறித்த உழவு இயந்திரத்தை திண்மக்கழிவு அகற்றும் பணிக்காக சாரதியிடம் இன்று (10) செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாகக் கையளித்தார். இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபையின் உப தவிசாளர் வீ. […]
The post திண்மக்கழிவு அகற்றல் சேவையை வலுப்படுத்த சம்மாந்துறை பிரதேச சபையினால் புதிய உழவு இயந்திரம் கொள்வனவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திண்மக்கழிவு அகற்றல் சேவையை வலுப்படுத்த சம்மாந்துறை பிரதேச சபையினால் புதிய உழவு இயந்திரம் கொள்வனவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
