கனமழையால் நீரில் மூழ்கிய தாழ்நிலப் பகுதிகள்! 22 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!
1 view
அத்தனகலு ஓயா ஆற்றுப் படுகையை அண்மித்த பகுதிகளில் எதிர்வரும் காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில், அத்தனகலு ஓயா ஆற்றுப் படுகையின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பஸ்நாகொட நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் ஊடாக நீர் திறந்துவிடப்படத் தொடங்கியுள்ளதால், அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, திவுலபிட்டிய, மீரிகம, அத்தனகல்ல, மஹர, கம்பஹா, […]
The post கனமழையால் நீரில் மூழ்கிய தாழ்நிலப் பகுதிகள்! 22 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கனமழையால் நீரில் மூழ்கிய தாழ்நிலப் பகுதிகள்! 22 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
