யாழில் பல லட்சம் ரூபா மோசடி; தலைமறைவானவரின் சொத்துக்களுக்குஎன்ன நடக்கப்போகிறது?
1 view
யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாகக் கூறி பல லட்சம் ரூபாவை மோசடி செய்து தலைமறைவாகியுள்ள நபருக்குச் சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்குவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் மத்தியூஸ் வீதியைச் சேர்ந்த நபரொருவரே இவ்வாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகப் பலரிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபரால் பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பினரும் பொலிஸாரிடம் முறைப்பாடுகளை வழங்கியுள்ளனர். இதனையடுத்து, அவர் தனது வசிப்பிடத்திலிருந்து தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில், அவருக்கு எதிராக கடந்த வருடம் […]
The post யாழில் பல லட்சம் ரூபா மோசடி; தலைமறைவானவரின் சொத்துக்களுக்குஎன்ன நடக்கப்போகிறது? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் பல லட்சம் ரூபா மோசடி; தலைமறைவானவரின் சொத்துக்களுக்குஎன்ன நடக்கப்போகிறது? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
