அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியம் வேண்டாம்! இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

1 view
நாட்டில் நிலவும் பருவப்பெயர்ச்சி மழையுடனான காலநிலை காரணமாக எலிக்காய்ச்சல் நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆண்டில் இதுவரை சுமார் 7,000 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோய் மற்றும் சுகாதார மேம்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. எலிக்காய்ச்சல் காரணமாக வருடாந்தம் சுமார் 300 பேர் உயிரிழப்பதாகவும் சுகாதாரத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இரத்தினபுரி, கேகாலை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் அதிகளவிலான எலிக்காய்ச்சல் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். எலிக்காய்ச்சல் என்பது பக்டீரியா தொற்றினால் […]
The post அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியம் வேண்டாம்! இலங்கையர்களுக்கு எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース