வவுனியா செட்டிகுளம் பிரதேச சபையினால் MAG நிறுவன விழிப்புணர்வுப் பலகை அகற்றம்!
1 view
போரினால் பாதிக்கப்பட்டு மிதிவெடி அபாயத்தை எதிர்கொண்ட வடக்குப் பகுதிகளில் மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டுவரும் MAG (Mines Advisory Group) சர்வதேச அமைப்பின் எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வுப் பலகை செட்டிகுளம் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் பிரதேச சபையினரால் அகற்றப்பட்டுள்ளமை பெரும் சர்ச்சையையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் இயங்கிவரும் இந்நிறுவனம் தமிழர்களின் பகுதிகளில் எங்கும் புதைக்கப்பட்ட இலட்சக்கணக்கான நிலக்கண்ணிவெடிகளை அகற்றி மக்களின் உயிரைக் காப்பதிலும் பாதுகாப்பான நிலங்களை மீள வழங்குவதிலும் வரலாற்றுச் […]
The post வவுனியா செட்டிகுளம் பிரதேச சபையினால் MAG நிறுவன விழிப்புணர்வுப் பலகை அகற்றம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியா செட்டிகுளம் பிரதேச சபையினால் MAG நிறுவன விழிப்புணர்வுப் பலகை அகற்றம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
