மத்திய வங்கி ஆளுநரின் தோற்றத்தில் AI மோசடி! பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை
1 view
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரைப் போன்ற தோற்றத்தில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலியான காணொளிகள் மற்றும் விளம்பரங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவது தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இவ்வாறான போலியான விளம்பரங்கள் பரப்பப்பட்டு வருவதை இலங்கை மத்திய வங்கி அவதானித்துள்ளது. இந்த விளம்பரங்கள் ஊடாக நிதி ஆலோசனைகள், முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் பல்வேறு கூற்றுகள் முன்வைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இவ்வாறான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் […]
The post மத்திய வங்கி ஆளுநரின் தோற்றத்தில் AI மோசடி! பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மத்திய வங்கி ஆளுநரின் தோற்றத்தில் AI மோசடி! பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
