கனமழையிலும் கையெழுத்து வேட்டை! கிண்ணியா வைத்தியசாலையின் பிரச்சினைக்கு முடிவு கிடைக்குமா?
1 view
கிண்ணியா தள வைத்தியசாலையை மத்திய அரசின் (சுகாதார அமைச்சின்) நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வலியுறுத்தி, மாபெரும் கையெழுத்து வேட்டை இன்று (15) கொட்டும் கனமழைக்கு மத்தியிலும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. கிண்ணியா பிரதேச மக்களின் நீண்டகால சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில், சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் இந்தக் கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்படுகிறது. இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் ஊடாகவும் கிண்ணியா தள வைத்தியசாலை மத்திய அரசின் கீழ் உள்வாங்கப்படாத நிலையில், கடந்தகால அரசாங்கங்கள் தொடக்கம் […]
The post கனமழையிலும் கையெழுத்து வேட்டை! கிண்ணியா வைத்தியசாலையின் பிரச்சினைக்கு முடிவு கிடைக்குமா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கனமழையிலும் கையெழுத்து வேட்டை! கிண்ணியா வைத்தியசாலையின் பிரச்சினைக்கு முடிவு கிடைக்குமா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
