மாணவர்களுக்கு மதிப்பெண்கள் மட்டுமல்ல, நற்பண்புகளும் அவசியம்! – வடக்கு ஆளுநர் வலியுறுத்தல்
1 view
மாணவர்கள் வெறுமனே பாடப்புத்தகங்களை மனப்பாடம் செய்து மதிப்பெண்களைப் பெறுவதுடன் மாத்திரம் நின்றுவிடாமல், நற்பண்புகளையும் சக மனிதர்களுக்கு உதவும் மனப்பான்மையையும் வளர்த்துக்கொண்டு சமூகப் பொறுப்புள்ளவர்களாகத் திகழ வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் சென்.ஜோன் பொஸ்க்கோ வித்தியாலயத்தின் 2026ஆம் ஆண்டுக்கான பரிசில்நாள் நிகழ்வு நேற்று (13.11.2026) வெள்ளிக்கிழமை பிற்பகல் பாடசாலையின் அன்ரனிடா மண்டபத்தில் பாடசாலை அதிபர் அருட்சகோதரி மேரி அஞ்சலிக்கா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பரிசில்களை வழங்கி வைத்து […]
The post மாணவர்களுக்கு மதிப்பெண்கள் மட்டுமல்ல, நற்பண்புகளும் அவசியம்! – வடக்கு ஆளுநர் வலியுறுத்தல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாணவர்களுக்கு மதிப்பெண்கள் மட்டுமல்ல, நற்பண்புகளும் அவசியம்! – வடக்கு ஆளுநர் வலியுறுத்தல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
