நுவரெலியாவில் கோர விபத்து.. ஒரே நேரத்தில் 28 பேர் காயம்
1 view
நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பாரிய விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் 28 பேர் காயமடைந்துள்ளனர். நானுஓயா, டெஸ்போட் பகுதியில் இன்று (14) முற்பகல் 11 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து நுவரெலியா நோக்கிப் பயணித்த பேருந்தும், நுவரெலியாவிலிருந்து அக்கரப்பத்தனை நோக்கிச் சென்ற பேருந்தும் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் காயமடைந்த 28 பேர் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில் நானுஓயா […]
The post நுவரெலியாவில் கோர விபத்து.. ஒரே நேரத்தில் 28 பேர் காயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நுவரெலியாவில் கோர விபத்து.. ஒரே நேரத்தில் 28 பேர் காயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
