வைத்தியசாலைக் கட்டிலில் இருந்தவாறு பொலிஸாருக்கு மிரட்டல் – சர்ச்சையில் சிக்கும் கஸ்ஸப தேரர்
1 view
அனுராதபுரம், ருவன்வெலிசாய விகாரைக்கு அருகில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட பலாங்கொடை கஸ்ஸப தேரர், பொலிஸ் அதிகாரிகளைத் தகாத வார்த்தைகளால் திட்டி அச்சுறுத்தும் வகையிலான காணொளி வெளியாகியுள்ளது. குறித்த காணொளியில், வைத்தியசாலைப் படுக்கையில் சிகிச்சை பெற்று வரும் தேரர், தன்னைச் சூழ்ந்திருந்த மருத்துவப் பணியாளர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் முன்னிலையில் பொலிஸாரைத் தகாத வார்த்தைகளால் பேசி அச்சுறுத்தும் வகையில் நடந்துகொள்வது பதிவாகியுள்ளது. அனுராதபுரம் ருவன்வெலிசாய புனிதப் பிரதேசத்திற்கு அருகில் நேற்று (12) […]
The post வைத்தியசாலைக் கட்டிலில் இருந்தவாறு பொலிஸாருக்கு மிரட்டல் – சர்ச்சையில் சிக்கும் கஸ்ஸப தேரர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வைத்தியசாலைக் கட்டிலில் இருந்தவாறு பொலிஸாருக்கு மிரட்டல் – சர்ச்சையில் சிக்கும் கஸ்ஸப தேரர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
