546 கடல் மைல் தொலைவில் சுகவீனமடைந்த மீனவர் – விரைந்து செயற்பட்ட கடற்படை
1 view
இலங்கையின் தெற்கு ஆழ்கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த பலநாள் மீன்பிடிப் படகில் திடீர் சுகவீனமடைந்த மீனவர் ஒருவர், இலங்கை கடற்படையினரின் துரித நடவடிக்கையால் பாதுகாப்பாகக் கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். குறித்த மீனவர் இன்று (16) காலை மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐந்து மீனவர்களுடன் நீர்கொழும்பு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த ஒக்டோபர் 3ஆம் திகதி கடலுக்குச் சென்ற ‘Mary 02’ என்ற பலநாள் மீன்பிடிப் படகு, ஹம்பாந்தோட்டையிலிருந்து சுமார் 546 கடல் மைல் தொலைவில் […]
The post 546 கடல் மைல் தொலைவில் சுகவீனமடைந்த மீனவர் – விரைந்து செயற்பட்ட கடற்படை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 546 கடல் மைல் தொலைவில் சுகவீனமடைந்த மீனவர் – விரைந்து செயற்பட்ட கடற்படை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
