50 கிராம் போதைப்பொருள் வழக்கு – 40 ஆண்டுகள் சிறை
1 view
ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றவாளி ஒருவருக்கு 40 ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனையும், 1 மில்லியன் ரூபா தண்டப்பணமும் விதித்து மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா தீர்ப்பு வழங்கியுள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் தேதி, மன்னார் விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரினால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். அவரிடமிருந்த ஐஸ் போதை பொருள் பொதியுடன் சேர்த்து 54 கிராம் 40 மில்லிகிராம் மீட்கப்பட்டது. அதனை பகுப்பாய்வுக்கு […]
The post 50 கிராம் போதைப்பொருள் வழக்கு – 40 ஆண்டுகள் சிறை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 50 கிராம் போதைப்பொருள் வழக்கு – 40 ஆண்டுகள் சிறை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
